தாங்க முடியாத தொல்லையால்
கழுத்தறுக்கவும் அஞ்ச மாட்டாள்
தொட்டுத் தாலி கட்டின மனைவி
பாசம் எல்லாம் வெளி வேஷமே
சொத்து பங்கீடு எனில் வஞ்சகம்
சுயநலப் பேயாய் தலை விரிக்கும்
தாயினும் உயர்ந்த தியாகமில்லை
ஆழ்ந்த நட்பு துரோகம் எண்ணாது
பிழைக்கும் வர்க்கத்தை சீண்டாதே
உதவுவோரை ஊக்கி உயர்த்துவாய்

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%