, நவ.2- கூடலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி யில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு உரம் ஏற்றிய லாரி சனியன்று வந்து கொண்டிருந்தது. கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதி அருகே வந்த போது, லாரி சக்கரத்தில் திடீரென தீப்பிடித்து பரவ ஆரம்பித்தது. இதனைப்பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்து, லாரி ஓட்டுநருக்கு தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து அவா் லாரியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார். இதுகுறித்து கூடலூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து லாரியிலிருந்த பொருட்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது., நவ.2- கூடலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி யில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு உரம் ஏற்றிய லாரி சனியன்று வந்து கொண்டிருந்தது. கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதி அருகே வந்த போது, லாரி சக்கரத்தில் திடீரென தீப்பிடித்து பரவ ஆரம்பித்தது. இதனைப்பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்து, லாரி ஓட்டுநருக்கு தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து அவா் லாரியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார். இதுகுறித்து கூடலூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து லாரியிலிருந்த பொருட்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?