
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத துக்கங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டேன்...
ஆறுதலுக்காக....
யாரிடமும்...
அழுது சொல்ல முடியாததை உன் மடி மீது தலைவைத்து சொல்லி அழுததில் ஆறுதல் அடைந்தேன்.
மனதில்...
தோன்றிய வருத்தங்கள் உன் தோள் மீது சாய்ந்து பங்கிட்ட போது என் தலை முடியை கோதியபடி ஆறுதல் தந்தபோது ஒரு நூறு துக்கங்கள் காணாமற் போனது....
இப்போது....
நான்...
தனிமையில்...
யாரிடம்
ஆறுதல்
கேட்பேன் ....
நீயே...
என்னை...
ஏமாற்றி சென்றாயே.... !
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%