ஒழுக்கம்

ஒழுக்கம்



நெரிசலான இடமோ, தலமோ

செல்லும் ஆவலைத் தவிர்ப்பீர்

ஆன்மீக வழிபாடே ஆயினும்

மனதைக் கல்லாக்கி மறுப்பீர்


கன்னிக்கு தேவை விழிப்புணர்வு

வம்புக்கு வீண் விலையளிக்காத

தன்னடக்கமும் சமயோசிதமும்


கவரிமா ஒத்த நங்கையரே

கற்பு நெறியில் கறைபடாது

காப்பீர் புதுமைப் பெண்டிரே!


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%