நேரிசை வெண்பா!
புதின எழுத்தாளர்
போற்றிடும் *பாஷ்யம்*
இதழாசான் நல்வரலாற்
றில்தான்..நதிபோலப்
பாய்ந்திடும் நல்ல
பனுவல்கள் யாத்திட்டார்
தோய்ந்தநல் அன்பிலே சொல்!
வரலாற்றைக் கண்டு
வரலாற்றில் நின்றார்
பெருமாற்றல் பீடுடை
அன்னார்..அருமையானார்
*வங்கத்துப் பாஷாவாம்*
வண்ண *பரிஷத்தாம்*
மங்கா விருதுற்றார் மாண்பு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%