கடமையை செய்

கடமையை செய்


கடமையை செய், உள்ளத்தில் பிறக்கும் மெய்

ஆதவனைப் பார்த்து தினமும் கடமையை செய்ய கற்று கொள். 

தைரிய தீபம் மனதில் ஏற்றி கடமையை செய்துவிடு 

பலன் தானே வரும் என்ற நம்பிக்கையுடன் செய்து விடு 

பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பது கடமையை ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது கடமை பணியாளர்களுக்கு பணியை செவ்வனே செய்வது கடமை 

இப்படி தன் கடமை உணர்ந்தால் சமூகம் சீராகுமே..

எதற்கு அடுத்தவர் பாராட்டு நமக்குத் தேவை நம் கடமையை செய்வதே 

நாளை விழிப்போம் என்ற நம்பிக்கையுடன் நாம் உறங்கும் போது கடமை தானே நம்மை எழுப்பச் செய்கிறது

கடமையைச் செய்வோம் தடங்கல் இல்லா பாதையில் வெற்றி நடை போடுவோம்.


உஷா முத்து ராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%