
கடற்கரை மணலை விட... உன்னை பற்றி நான் எழுதிய கவிதைகள் கடற்கரை மணலை விட அதிகம். அதனால் தான் உன் மீது கொண்டுள்ள காதல் அனைவருக்கும் தெரிந்து விட்டது... என்னைப் பற்றியும் ஆயிரமாயிரம் கவிதைகள் நீ எழுதியுள்ளாய்... ஆனால். அது பற்றி யாருக்கும் தெரியவில்லை! ஏன் தெரியுமா? அத்தனையும் ஆற்று நீரில் மூழ்கி கிடக்கும் கூழாங்கற்களைப் போல் உன் மனதில் அல்ல வா போட்டு வைத்துள்ளாய்...!
எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%