கடலாடி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி

கடலாடி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி

இன்று (14.10.2025) கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலாடி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 


வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி வசந்தபாரதி மற்றும் திருமதி ருக்மணி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) திருமதி மோகனவள்ளி விழா ஏற்பாடுகளை கவனித்தார்.


இவ்விழாவில் பள்ளியளவில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் , ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%