கவிஞனின் வரிகள்

கவிஞனின் வரிகள்


நீ சூரியனை சுட்டெறிக்கும் தாமரையா..

நீ சூரினின் தாகத்தை தீர்க்கும் குளிர் நீரா...


நீ இளமையாய் இருக்கும்போது சூரியனுக்கும் நீ சிம்மா சொப்பணம்...


நீ உதிர்ந்து விட்டால் உன்னை உருவாக்கியவனுக்கே உயிர் சொர்ப்பனம்....


கரையில்லா நீரோடைக்கு ஆழம் இல்லை...

தரையில்லா நீரோடைக்கு ஆயுள் இல்லை...


நீர் வரவு இல்லையென்றால் நிலம் வரண்டு போகும்...

நீ வர வில்லையென்றால்

என் நிலை சுருண்டு போகும்....


சூரியன் இளம் இலையை சுட்டெரிக்க முடியாது...

நீர் இல்லாமல் இலை வாழ முடியாது...

சூரியன் இல்லாமல் நீ உருவாக முடியாது....!!


கவிஞன் கர்ப்பனை இல்லாமல் கவிதை வடிக்க முடியாது....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%