
காதல் சின்னத்தை
கண்டுமிகக் களிப்பாகி
மாதவள் நேரெதிர்
மயங்கியே உட்காரக்
காதலன் வரவேண்டிக்
காத்து நிற்கிறாள்
மீதமுள்ள சொற்கள்
மெதுவாகப் பேசவே
வேகமாய் வரவேண்டும்
யமுனைக் கரைக்கே
ஏகமாய் அமர்வது
எத்தனை கடினமப்பா!!
வைரமணி
சென்னை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%