
காதல் வந்தால் உள்ளம் உற்சாகமடையும்
காலை போல் புத்துணர்வு தரும்.
இரு விழிகள் சந்திக்கும் நேரம்,
இனிய இன்பம் பிறக்கும்
சின்ன ஊடல் கூட சிரிப்பை தரும்,
சொன்ன வார்த்தை என்றும் நினைக்க வைக்கும்.
உயிரில் கலந்த தருணம் உல்லாசமாக இருக்கும்
உறவின் பாசத்தில் கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும்
காதல் வாழ்க்கை என்றுமே இன்பம் தரும்,
இதயம் இணைய வைக்கும் அன்பு பாலம்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%