
ஆரோக்கியம் சேர,
பச்சை நிறக் காய்களை தேர்ந்தெடுப்போம்
வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு வெள்ளரிக்காய் குளிர்ச்சிக்கு
கத்தரிக்காய் சத்து நிறைந்தது,
சுவையான ரசத்திற்கு தக்காளி சேர்ப்போம்
பீன்ஸ் உன்னதமான காய்
உடல் நலன் தரும்,
முருங்கைக்காய் இரும்புச்சத்தை கொடுத்து
எலும்பை உறுதிசெய்யும்.
முளைக்கட்டிய பயறு, ரத்தத்த ஓட்டத்திற்கு ,
கேரட் காயின் ஒளி, கண்களுக்கு பலம்.
ஒவ்வொரு காயிலும் இயற்கையின் வரம்,
தினமும் சாப்பிடுவோம், வாழ்வை செழிக்கச் செய்வோம்!
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%