சுள்ளி:

சுள்ளி:



சுள்ளி பொறுக்கியே

  சோர்ந்து போனேனே

கள்ளிக் காட்டுக்குள்ளே

    கால்கடுக்கப் போனேனே

முள்குத்தி னாலும்

   முனைப்பாய் இல்லையின்னா

தள்ளிப் போயிடுமே

     தரமான கஞ்சிகூட!!

உள்ளம் கலங்கியே

     உட்கார்ந்தேன் நானிங்கே!!


வைரமணி 

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%