
மகிழ்ச்சியில் வட்டிக்காரர்
கவலையில் ஏழை குடும்பத் தலைவன்
*தீபாவளி..!*
காணமல் போனது
கைக் கடிகாரம்
*அலைபேசி..!*
சாய்ந்த கழுத்துடன் சாலையில் பயணம் இறுதியில்
*அலைபேசி விபத்து..!*
சாலையெல்லாம்
குளமாக
வரத்துவாரியெல்லாம்
கட்டிடமாக
*வெள்ள நிவாரணம்..!*
அன்று இரவில் இன்று பகலிலும் ஔிர்கிறது
இருசக்கர முகப்பொளி இருந்தும்
*நேருக்கு நேர் மோதல்...!*
*கவிஞர் மா. கணேஷ்,*
*கொன்னையூர்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%