
அதிகமாய் சுற்றுகிற
பம்பரமே.. குறுகிய காலமென்று உணருவாயோ.!
ஆடுவதே.. ஆடுவதே..
அடங்குமென்று.. அழகிய பம்பரமே உணருவாயோ.!
ஆணவக் கயிற்றினிலே சுற்றுகின்றாய்.. ஆடுவரை ஆடுவோம் என்றுதானோ?
நானெனச் சுற்றியோர்..
நமதென்று சுற்றியதோர்
கூனனாய் மாந்தர்மேலே
குதித்தாடிச் சுற்றியவர்..
என்னானார்.. சுற்றியதோர்
பம்பரமே சொல்லுவாயோ.!
இத்தரைக்கு.
வே.கல்யாண்குமார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%