
சிந்தனை ஓர் தீபம் அது இருளில் வழி காட்டும்,
அவசரப் பாதையில் தடுமாறாமல் காப்பாற்றும்.
ஒரு முறை பேசும் முன் சிந்தித்து விட்டால் ,
எந்தவித உறவும் நட்பும் நிலைத்து நின்றிடுமே.
சிந்தித்து செயல் பட்டால் சந்தோஷம் காணலாம்,
அவசர முடிவுகள் துக்கத்தில் முடியும்.
அறிவின் கண்ணாடி சிந்தனை என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியே இல்லை வெற்றி மேல் வெற்றி நிச்சயம் ,
சிந்தித்து வாழ்ந்தால் செல்வம் சேர்க்கலாம்,
அன்பும் அமைதியும் நம் உள்ளம் நிறையச் செய்யும் என்பதால் சிந்தித்து வாழ்வோம் வெற்றிக் கனியை சுவைப்போம்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%