கூமாபட்டியில் குழந்தைகள் தின விழா

கூமாபட்டியில் குழந்தைகள் தின விழா

பள்ளிக் கல்வி துறையில் சேவை செய்து வரும் “வி ஆர் யுவர்ஸ்” டிரஸ்ட் சார்பில் குழந்தைகள் தின விழா திருவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 1 முதல் 3ஆம் வகுப்பு வரை மாணவர் களுக்கு மாறுவேடப் போட்டி, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படம் வரை தல் போட்டி, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி ஆகி யவை நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். டிரஸ்ட் உறுப்பினர்கள் சுரேஷ் தளியத், ஜவஹர், அமல்ராஜ், ஜெபக்குமார் மற்றும் ஆண்டோ கபிதா ஆகியோர் போட்டிகளை நடத்தி பரிசு களை வழங்கினர். விழா ஏற்பாடுகளை பிரின்ஸ் டேவிட் சிறப்பாக செய்திருந்தார். இம்மானுவேல் நன்றி கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%