கோவில்பட்டி கல்வித் தந்தை கே.இராமசாமி பிறந்தநாள் விழா
Sep 17 2025
152
கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.இராமசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நான்கு வழிச்சாலை நாலாட்டின்புத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.இராமசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்லூரியில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவருடைய முழு உருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர தாலுகா குழு சார்பில், நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர பொருளாளார் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?