சிவகங்கை ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை நேஷனல் அகாடமி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்கள்
Sep 12 2025
91
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி கல்லூரி மாணவர்கள் சிவகங்கை ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை நேஷனல் அகாடமி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்கள்.
துணை மின் நிலைய அதிகாரிகள் சுரேஷ், தியாகராஜன் மாணவர்களுக்கு விளக்கமாக ஸ்டெப் டவுண் டிரண்ஸ்பர்மர், பிரேக்கர், பிடர், கண்ரோல் யூனிட் போர்டு முதலியவற்றை மாணவர்களுக்கு எடுத்து கூறி துணை மின் நிலையம் செயல்படும் விதம் பற்றி விளக்கமாக எடுத்து கூறினார்கள். மாணவர்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என கூறினார். இண்டஸ்ட்ரியல் விசீட் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஆசிரியர் சதக்கத்துல்லா,சதாம் உசேன், சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?