சீட்டம்பட்டு -பாடகம் புதிய சிமெண்ட் சாலை பூமி பூஜை........
Oct 07 2025
129
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு ஊராட்சியில் அக்டோபர்-7 பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. அவர்களின் வழிகாட்டுதலின்படி கலசப்பாக்கம்சட்டமன்ற உறுப்பினர். பெ. சு. தி. சரவணன் .அவர்கள் மற்றும் உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள், திட்ட இயக்குனர் மணி அவர்கள்,வனத்துறை அதிகாரிகள் சீட்டம்பட்டிலிருந்து பாடகம் செல்லும் சாலை மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று வனத்துறை வழியாக செல்லும் சாலையை இன்று புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்தார்கள். மற்றும் அவருடன் ஒன்றிய செயலாளர் சிவகுமார் அவர்கள், வழக்கறிஞர் சுப்பிரமணி அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகர் அவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஊர் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?