
😂 *தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
''''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''
''என்ன பாடுவார்?''
''டாஸ்மாக் பார்களை பார்த்து 'பார் 'இன்றி அமையாது உலகுன்னு பாடுவார் !''
😊 😄😊 😄😊
"மாமூல் விஷயத்துல, இன்ஸ்பெக்டர் கில்லாடின்னு எப்படி சொல்றே?
"நரகாசுரன், 'மாடர் கேசுல உன் பேர சேர்த்துடுவேன்னு மிரட்டி,
சுபாலி கிட்ட, 5,000 ரூபாய கறந்திட்டாரே!"
ஹெப்சி
😊 😄😊 😄😊
*கடி டைம்*
போர்க்களத்தில் கை இழந்த ஒருவன் கத்தினான்,'ஐயோ,கை போச்சே,கை போச்சே.'
அருகில் கிடந்த ஒருவன் எரிச்சலுடன் சொன்னான்,''
யோவ்,சும்மா இருய்யா!
அங்கே தலை போனவன் எல்லாம் சும்மா இருக்கான்.
நீ கை போனதுக்குக் கத்துகிறாயே.''
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?