செய்யாறு தமிழ் பேராசிரியர் முனைவர் கு. கண்ணனுக்கு பாராட்டு விழா:
Sep 29 2025
36

செய்யாறு செப். 30,
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் 25 ஆண்டுகள் சேவை புரிந்து வரும் பேராசிரியர் முனைவர் கு. கண்ணனுக்கு நேற்று முன்தினம் நடந்த பாராட்டு விழாவில் ,முன்னாள் மாணவர்கள் சார்பில் செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்க தலைவர் தமிழ்ச் செம்மல் எறும்பூர் கை .செல்வகுமார் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முனைவர் மாதவன் , முனைவர் பிரகாஷ், முனைவர் தேவகி, அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம், ஜே. ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் கோவேந்தன், பேச்சாளர் ராதிகா, தமிழ் ஆசிரியர் சுரேஷ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?