செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எல்.கணேசன் நேற்று காலமானார்
Jan 04 2026
30
மொழிப்போர் களத்தில் முன்னணியில் நின்றவரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எல்.கணேசன் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கோவி செழியன் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%