தீபாவளி

தீபாவளி


கண் விழித்து எழுந்திடுவாய்

   கவலை மறந்து சிரித்திடுவாய்

வண்ண ஆடைகள் மிளிர்ந்திடவே

  வாணங்கள் ஜாலம் புரிந்திடவே

எண்ணம் இனிக்க மகிழ்ந்திடுவாய்

  இனிய பலகாரங்கள் உண்டிடுவாய்

வண்ண தீபங்களை கண்டிடுவாய்

   வணங்கி நீயும் மகிழ்ந்திடுவாய்!



-சின்னஞ்சிறுகோபு,

 சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%