செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தெய்வயானை, வள்ளி சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கிருத்திகையை முன்னிட்டு தெய்வயானை, வள்ளி சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%