
**
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு (ITI) மைதானத்தில் வருகிற அக்டோபர் 11, 12 தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற உள்ளது.
மாவட்ட ஆட்சியர், மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைக்கிறார்கள்.
தொடக்க நிகழ்வாக மங்கள இசை, நையாண்டி மேளம், பாறையாட்டம், பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், பாட்டு, காவடி, நாதஸ்வரம் தவில் பாட்டு, மூங்கில் நாட்டியம், பெரிய மேளமும், முதல் நாள் (11.10.2025) நிகழ்வாக மல்லர் கம்பம், கரகாட்டம், கணியான் கூத்து, இறை நடனம், கிராமிய பாட்டு, சாட்டைக்குச்சி, பேண்ட் இசை, பறையாட்டம், தெருக்கூத்து ஆகியவையும்
இரண்டாம் நாள் (12.10.2025) நிகழ்வாக கரகாட்டம், ஜிக்காட்டம், கோலாட்டம், பண்முகபறை, கிராமிய பாட்டு, சிலம்பாட்டம், பம்பை கைச்சிலம்பு, பொம்மலாட்டம், வில்லிசை, புரவியாட்டம், பல்சுவை கிராமியம், நாடகம் ஆகியவை சிறப்பாக நடைபெற்ற உள்ளது. அனைவரும் வருக அனுமதி இலவசம்.
உணவு அரங்குகள் அமைக்க தொடர்பு எண்: 9489129765
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?