செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நம் வாசவி சிறப்பு அலங்காரத்தில் மற்றும் 'துவாதசி பாரண போஜனம்
Dec 31 2025
15
'....... பொள்ளாச்சி டிசம்பர்-31 ஸ்ரீவாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் காலை வாசவி அம்மனுக்கு அபிஷேகம், வண்ணமலர் மாலைகளால் அலங்காரத்துடன், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், தீபாரதனையும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 'துவாதசி பாரண போஜனம் 'ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் வந்து 500 நபர்களுக்கு மேல் பாரண போஜனம் நடைபெற்றது.மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%