செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாமக்கல்லில் இறகுப்பந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
Jul 18 2025
130
நாமக்கல், ஜூலை 19-
நாமக்கல் குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் குருதர்ஷன், ஜெய் ஹரீஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இதேபள்ளி மாணவர்கள் ஷாருக்கேஷ், ரனேஷ்வர் ஆகியோர் 2ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%