நாளிதழுக்கு நன்றி நவிலல்

நாளிதழுக்கு நன்றி நவிலல்


காலைப் பொழுதில் கண் விழித்தவுடன் அலைபேசியை நோக்க வைக்கும் அற்புதமான தமிழ்நாடு இ பேப்பர்  


 பளிச்சென்று செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டும் நாளிதழ் 


 உலகம் முழு வதும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் நாளிதழ் 


நாளிதழ் படித்தவுடன் உலகையே சுற்றி வந்த ஒரு பிரமிப்பு


உண்மையை மட்டும் அழகாக சொல்லும் உன்னதமான நாளிதழ் 


அறிவுக்கு விருந்தளிக்கும் ஆன்மிக செய்திகளும் உண்டு 


ஞாலத்து மக்கள் மனதை இணைக்கும் பாலம் என்றால் மிகை ஆகாது. 


ஒவ்வோர் பக்கமும் ஒரு புதிய பரிமளிக்க வைக்கும் பரவசம் ஊட்டும் ஒரு நாளிதழ் 


விழிப்புணர்வை தரும் கிரைம் கார்னர் விதைக்கும் விதையாக மனதில் வளர்ந்து விட்டதால் பாதுகாப்பு என்ற விருட்ச நிழலில் அமர்ந்தேன். 


நாளிதழே நீ வாழ்க என்ற நன்றி நவிலல் சொல்வதில் பெருமையே...


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%