மாறாத மாற்றம்!

மாறாத மாற்றம்!




அப்பார்ட்மென்டில்

அடுத்த வீட்டில் இருப்பவருக்கு

அரைக்கிலோ ஸ்வீட்டை

தீபாவளி பரிசாக கொடுத்து

வாழ்த்து சொன்னேன்

அவரும் பதிலுக்கு

வாழ்த்து சொன்னபடி

"நானும் இப்போதுதான்

உங்களுக்கு கொடுக்க நினைத்தேன்" என்றபடி

ஒரு ஸ்வீட் பாக்கெட்டை

எடுத்து நீட்டினார்

நான் வாங்கிய அதே கடை

அதே எடை

ஸ்வீட் பாக்கெட் அது!


-சின்னஞ்சிறுகோபு,

   சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%