வழியெங்கும் பூத்துக் கிடக்கும் பூச்செடிகள்... முட்செடிகளாய்...
ஆனந்தமாய் தழுவிச் சென்ற தென்றல்...தீச்சுவாலையாய்..
மெய்மறந்த கிடந்த நரம்பு செல்கள்...செல்லரித்த நிலையில்..
அழகியல் மிளிர்ந்த என் கவிதைகள்...அழுகுரலுடன்...
தேரில் வலம் வந்த மனம்... நெருக்கடியில்...
ஏனெனில்
நேற்று வரை...நீ.. காதலி..
யாரோ? எவரோ?...இன்று முதல்...

தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%