
பனி விழும் இரவு குளிர் பரவும்,
பூமித்தாயின் மடி முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல இருப்பது உண்மை.
மெல்லிய பனித்துளிகள் மினுமினுக்க,
மனதில் இசை ஒன்று ஒலிக்க.
தனிமை கூட நண்பனாய் நிற்க,
சிலிர்க்கும் காற்று மெலிதாக கன்னங்களைத் தொட.
விண்மீன் கண்ணில் பனி தெரிய
இரவில் இன்பம் தரும் அற்புதம்.
நிசப்தம் சூழும் இத் தருணம்,
பனி இரவு ரசிக்கத் துண்டும் ஒரு அற்புத நிகழ்வு
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%