ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கும் நிலையில் இரு தரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் சென்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே 48 மணி நேர போர் நிறுத்தம் அமலான பிறகு வரும் இப்பயணம் அமைதியை நிலை நாட்டும் நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆசிஃப், உளவுத் துறை அதிகாரிகள் கத்தார் செல்வதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%