
எழுதிய கவிதைகளில்
எதுவும் தேறவில்லை.
எழுதாவிடில் ஏனோ
மனம் ஆறவில்லை.
படித்திட இன்னும் உலகம்
பாக்கி இருக்கிறது.
பெற்றிட இன்னும்
அனுபவம் மீதமுண்டு.
வந்து படைத்திடுவேன்
உருப்படியாய் ஏதேனும்.
-கே. பி. ஜனார்த்தனன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%