புத்தாண்டு !

புத்தாண்டு !


புத்தாண்டு பிறந்திட இன்னும் சில நாட்கள் மட்டும்...

ஆண்டுகள் தான் மாறுகின்றனவே தவிர...


தீவிரவாதமும்...

வன் கொடுமை,

பெண் கொடுமைக்கும்

எங்கும்

குறைவில்லை...

மது, போதைப்பொருட்கள்

நடமாட்டம் குறைவில்லை...

அதனால் ஏற்படும்

வன்முறைகளுக்கும்

குறைவில்லை...

அகிம்சை வழியில்

புத்தனாய் இரு...

அநீதியை கண்டால்

ரவுத்திரம் பழகு....

இல்லையேல்...

நாளை நம் தேசமே

குற்றங்களின்

எண்ணிக்கையில்

முதலிடம் பெற்றுவிடும் !

----------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%