
பறவைகள் குரலில் புது பொழுது பிறக்கிறது,
பனி துளி தொட்ட இலைகள் பளபளக்கிறது.
ஆதவன் கதிரால் வானம் சிவக்கிறது
மண்ணின் மணம் பரவி மனம் மகிழ்கிறது.
பசுமை வயலில் தென்றல் வீசுகிறது,
விவசாயியின் நெஞ்சில் நம்பிக்கை மலர்கிறது.
பிள்ளைகள் சிரிப்பில் வீடு மணக்கிறது,
ஊரி ஒவ்வொன்றும் இனிதாய் ஒலிக்கிறது.
புலரும் பொழுதுகள் புதுமை தரும் விதை,
வாழ்வின் பயணத்தில் நம்பிக்கை தரும் என மன நிறைவோடு வாழ்வோம்.
உஷாமுத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%