
'பெண் குழந்தை பிறந்து விட்டது என்று கள்ளிப்பால் கொடுத்த காலம் மாறி....
'கல்வி 'ப்பால் முதலிடம் பெற்றது
பெண்ணியம் !
தெய்வங்கள் ஆலயத்தில் மட்டுமல்ல....
ஒவ்வொரு குடும்பத்திலும்...
தாயாய். மனைவியாய்... மகளாய்...
சகோதரியாய் வாழும் தெய்வங்களாக...
ஆண்கள் நினைத்ததை எழுதும் காகிதமாக இருந்த பெண்ணே... இன்று தான் நினைத்தது எழுதும் பேனாவாக....
குடும்பப் பிரச்சனைகள் மனதில் அடக்கி வெளியே சிரிப்பை காட்டும் நடிகையர் திலகமாக...
கிடைத்த வாழ்வின் பகுதியை...
மற்றவர்களுக்காக வாழும் அர்த்தநாரீஸ்வரராக..
கடவுள் எழுதிய இருவரி திருக்குறள் பெண்....
நட்பு, காதல் ,வீரம், பக்தி,வெகுளி,கோபம்,சோகம், இன்பம்...
என அனைத்தும் அடங்கும் காவியம்.
எம்.பி.தினேஷ்
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?