செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பேரணாம்பட்டில் தேர்தல் நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்ட ஆர். டி. ஓ ., சுபலட்சுமி !
வேலூர்,ஜன.25-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறும் இடங்களை குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். அவர் என். சிவராஜ் நகர், எம்ஜிஆர் நகர் ,பேரணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பேரணாம்பட்டு தாசில்தார் ராஜ்குமார், குடியாத்தம் தாசில்தார் பழனி, நகராட்சி அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் குப்புசாமி, அறிவழகன் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%