
வேலூர்,செப்.23-
பேரணாம்பட்டு பூங்கா வீதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நற்பணி மன்றம் மற்றும் பேரணாம்பட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை ,மக்கள் நல சேவா சங்கம், அறம் செய்யும் கரங்கள், ஆம்பூர் குறுதிக் கொடை அறக்கட்டளை, பங்கரிஷி குப்பம், மரு.அனிதா இரவுப்பள்ளி, பேரணாம்பட்டு சாதனா பவுண்டேஷன், எம்.வி.குப்பம் ஜெய் பீம், இரவுப்பள்ளி, சாமரிஷிகுப்பம் உனக்கு நீயே ஒளி, பேரணாம்பட்டு ரெயின்போ. பிரதர்ஸ், வி.பி.என்.பிரதர்ஸ், சாலப் பேட்டை பி.ஆர்.ஏ.பிரதர்ஸ், எஸ்.எஸ்.சி.பிரதர்ஸ், டி.சி.சி. பிரதர்ஸ், பெரியவரிகம் டாக்டர்.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம், கீழ்க்குன்றம் பள்ளி, டாக்டர்.அப்துல்கலாம் நற்பணி மன்றம், ஆம்பூர் வானக்காரத் தோப்பு, பீமாராவ் கிரிகெட் கிளப், ஓங்குப்பம் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் நற்பணி மன்றம், பேரணாம்பட்டு டாக்டர்.அப்துல்கலாம் நலச்சங்கம், ஓங்குப்பம் காமராஜர் அறக்கட்டளை, சப் ஸ்டேஷன் ஆர்.எம்.எஸ்.தப்செட் இசைக்குழு நண்பர்கள், கலைஞர் நகர் ஆர்.டி.என்.ஸ்போர்ட்ஸ் கிளப், எம்.ஜி.ஆர்.நகர் ,ஏ.சி.சி.ஸ்போர்ட்ஸ் கிளப், ஜே.ஜே.நகர் முருகன் பிரதர்ஸ், நியூ லைன் பிரதர்ஸ் ஆகியன இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை நடத்தின. இந்த ரத்ததான முகாமிற்கு, ஆசிரியர். பெ.சௌந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். அ.சுபாகரன், ஜி.எம்.முனிரத்தினம், எஸ்.ஜே.மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.
.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?