மத்திய கிழக்கில் மீண்டும் போரைத் தூண்டும் இஸ்ரேல்

மத்திய கிழக்கில் மீண்டும் போரைத் தூண்டும் இஸ்ரேல்


இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து லெபனான், சிரியாவின் எல்லைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 13 பேரை படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலை போர்க் குற்றம் என சிரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்ததுடன், மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் ஒரு போரைத் தூண்ட இஸ்ரேல் திட்டமிடுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை படுகொலை செய்ததற்கு இஸ்ரேலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%