பாலஸ்தீன மேற்குக் கரை ரமல்லா நகரில், சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட சீன-பாலஸ்தீன நட்புறவு சதுக்கம் (11 கி.மீ.) சாலையை பாலஸ்தீன, சீன அதிகாரிகள் திறந்து வைத்தனர். பாலஸ்தீனத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த, சீனாவின் நவீனமயமாக்கல் எவ்வாறு உதவுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாலஸ்தீன பிரதமர் முஸ்தஃபா, பாலஸ்தீன மக்களுக்கும், பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் சீனா ஆதரவளித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%