வங்கதேச முன்னாள் பிரதமரான கலீதா ஜியா உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் மிர்சா ஃபக்ருல் ஆலம்ஜிர் தெரிவித்துள்ளார். 80 வயதான அவர் நுரையீரல் தொற்று அறிகுறிகளுடன் நவம்பர் 23 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%