செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ளஅவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோதங்கரஜ மாலை அணிவித்து, மரியாதை
Nov 01 2025
62
தமிழகத்துடன் குமரி மாவட்டத்தை நினைவு கூறும் வகையில், நாகர்கோவில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ளஅவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோதங்கரஜ மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். கலெக்டர் அழகுமீனா, உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன்,விஜய் வசந்த் எம்.பி, உள்பட பலர்உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%