இந்தியாவும் ரஷ்யாவும் ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என புடின் பேசியுள்ளார். மேலும் அவர் பேசும்போது, இந்தியாவில் சுமார் 150 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தி பேசுவதில்லை. 50–60 கோடி பேர் அம்மொழி பேசுபவர்களாக இருக்கலாம். மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை ரஷ்யா, இந்தியா போன்று பாதுகாக்க வேண்டிய ஒன்று என்று கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%