ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 முன் மொழிவுகளைக் கொண்ட வரைவுத் திட்டத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வடிவமைத்து வருகின்றன. இதில் ராணுவத்தின் அளவை உக்ரைன் பெருமளவு குறைக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, ஐரோப்பிய அமைதிப் படைகள் உக்ரைனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் குறிப்பாக தனது நிலப்பகுதிகளை ரஷ்யாவிற்கு உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறப்படலாம் என தெரிகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%