ரூ. 10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள்

ரூ. 10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள்

........ திருவண்ணாமலை அக்டோபர்- 13 அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ரூ. 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டும், பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உயர்திரு .க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சி. என் அண்ணாதுரை அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%