
பீகார் தேர்தலில் தொகுதி பங்கீடு
தல101 இடங்களில் பாஜக ஜே டி யு போட்டியிட முடிவு
முதுநிலை ஆசிரியர் தேர்வு 2.36 லட்சம் பேர் பங்கேற்பு.
உள்ளூர் செய்திகள் அனைத்தும் தரமாக உள்ளது.
12,500 கிராமங்களுக்கு பாரத் நெட் சேவை தொடங்கப்பட்டது. சரியாக வேலை செய்யுமா என்பதுதான் கேள்வி
கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் தொடக்கம்.
தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ் களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
அவர்கள் வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திருவிளையாடல் புராணம் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது.
கோரையாறு நீர்வீழ்ச்சி பற்றிய கட்டுரை மிகவும் அருமையாக
இருந்தது.
18 முதல் 65 வயது வரை ரத்ததானம்
செய்யலாம்
தங்கம் முதலீடு திட்டத்தின்படி 21 கோவில்களுக்கு 17 கோடி ரூபாய் வட்டி
கிடைத்துள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் என்பது நடக்காத காரியம்
ஜம்மு காஷ்மீரில் மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு. கல்லூரி விடுதி மாணவிகள் இரவில் வெளியே செல்லக்கூடாது மம்தா அறிவிப்பு.
ட்ரம்பு தலைமையில் காசா அமைதி கூட்டம் நடைபெற்றது.
ஆப்கன் தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஒரு பக்கம் அமைதி பேச்சு வார்த்தை மறுபுறம் போர் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது
வாசகர்களாகிய நாம் அனைவரும் தெய்வம் இதழுக்கு சந்தாவை ஊக்குவித்து அதனை சிறப்புற செயல்பட நாம் அனைவரும் உறுதிகொள்ள வேண்டும்.
தன்னலம் கருதாத தமிழ்நாடு இ பேப்பர் ஊழியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?