செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வலங்கைமானில் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது.
Sep 18 2025
145
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக நீதி நாள் விழா நடைபெற்றது. சமூக நீதி நாள் விழாவின் ஒரு பகுதியாக சமூக நீதி உறுதிமொழியானது அனைத்து வகுப்புகளிலும் எடுக்கப்பட்டது, பணியாளர்களுக்கான சமூக நீதி உறுதிமொழியானது முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில், முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம.வேல்முருகன், துறைத் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழியினை எடுத்தனர். சுமார் 900 மாணவர்களும், 100 பணியாளர்களும் உறுதி மொழியினை எடுத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%