செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மேல்மலையனூரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் தங்கத்தேர் இழுப்பு
Sep 18 2025
189
விழுப்புரம் மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்தனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%