
"மின்னிதழின் பேர்அழகை
மீட்டின்று பாபுனைந்தீர்
புன்னகைக்குள் பூக்கும் புகைப்படமாய்
உன்கவிகள்
வெள்ளிக் கிழமைகளில்
வெண்மலராய் பூத்திருக்க
கள்ளில் கவி வடிக்கும் காதல்,!!
(வெண்பா)
தமிழ் நாடு மின்னிதழுக்கு எனது மிகுந்த வணக்கம்! பாராட்டுக்கள்!!
இதுவரை எந்தஓர் இதழுமே, வாசகர் கடிதத்திற்கு அளிக்காத ஒரு கெளரவம், பெருமை,
வரவேற்றப்பு, வடிவமைப்பு, என அனைத்தையும் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியுள்ளது தமிழ்நாடு மின்னிழ்.
எனது
சிரந் தாழ்ந்த வாழ்த்துக்கள். வணக்கங்கள்.
மகிழ்வுடன்,
குடந்தை பரிப்பூரணன்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%